மத்திய வங்கியின் முறி மோசடி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது குற்றம் சுமத்த முயற்சித்தாலும் அவர் நிதி மோசடியுடன் தொடர்பு அற்றவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
இன்று காலை கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இதனை அவர் தெரிவித்துள்ளார்.