புரட்சிப் பாடகர் எஸ்.ஜே.சாந்தன் காலமானார்!

333 0

ஈழத்து புரட்சி பாடகர் சாந்தன் காலமானார். சிறுநீரகங்கள் இரண்டும் செயலிழந்த நிலையில் சிகிட்சை பெற்றுவந்த இவர் யாழ். போதானா வைத்தியசாலையில் காலமானார்.

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் காலத்தில் புகழ்பூத்த உணர்ச்சிப் பாடகரும், புலத்திலும், ஈழத்திலும் அதிகளவிலான ரசிகர்களைக் கவர்ந்தவர்

தேச விடுதலைப் போராட்டத்திற்காக தனது இரு புதல்வர்களையும் அர்பணித்தவர் ( இரு மாவீரர்களின் தந்தை)

தமிழர்களின் போராட்டத்தின் நியாயத்தையும் எழுச்சியையும் உண்மையையும் உணர்ச்சிகரமாக வெளியில் கொண்டுவந்த பெருமையும் சாந்தன் பாடிய பாடல்களால் என்பதை யாராலும் மறக்கவோ மறுக்கவோ முடியாது.

https://www.youtube.com/watch?v=4drMQTDDB8Q