கந்தளாய்-வெண்றாசன்புர குளத்துக்கு அருகில் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இவரிம் இருந்து 2 கிரேம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக கந்தளாய் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 32 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகத்திற்குரியவரை கந்தளாய் நீதவானிடம் இன்று முன்னிலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.