மாத்தளை – லக்கலை – களுகங்க திட்டத்தில் அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் கல்குகை ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்தில் பலர் அதில் சிக்குண்டுள்ளனர்.
இந்த அனர்த்தில் ஒருவர் பலியானதுடன் மண்சரிவுக்கு மேலும் மூன்று பேர் சிக்குண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்களை மீட்கும் பணி தற்சயம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
பணியாளர்களை மீட்கும் பணிகளில் பல குழுக்கள் ஈடுபட்டுள்ளதாக, மொஹகாகந்த – களு கங்கை வேத்திட்டத்தின் பதில் பணிப்பாளர் டி.பி விஜேரத்ன குறிப்பிட்டார்.