இலங்கைக்கு எதிராக ஹொங்கொங்கில் முறைப்பாடு !

280 0

இலங்கை பொலிஸாருக்கு எதிராக ஹொங்கொங் பாராளுமன்ற உறுப்பினர்கள் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவ்வாறு, இலங்கையில் உள்ள இரகசியப் பொலிஸாருக்கு எதிராகவே அந்நாட்டுப் பொலிஸில், பா.உறுப்பினர்கள் முறைப்பாடு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

இலங்கை இராணுவத்தின் அதிகாரி ஒருவரை அனுமதி இன்றி இலங்கை பொலிஸார் விசாரணை மேற்கொண்டமையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது அந்த முறைப்பாட்டினை இலங்கை இரகசியப் பொலிஸார் மறுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.