நாட்டின் சுகாதார துறையில் காணப்படும் முக்கியமான சிக்கல்கள் தொடர்பில் எதிர்வரும் கால பகுதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது இதனை தெரிவித்துள்ளார்