முன்னாள் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் 14 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை பொரளை மயானத்தில் அவரது சமாதிக்கு அருகில் மதி வழிபாடு இடம்பெற்றது.
இதன்போது முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, ஊடகவியலாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டிருப்பதை படங்களில் காணலாம்.