நிதியமைச்சுக்கும் மத்திய வங்கிக்கும் எதிராக வழக்கு தொடரப்படும்

272 0

தனது பெயரைப் பயன்படுத்தி நிதி மோசடியில் ஈடுபட்டுள்ள சம்பவம் தொடர்பில் நிதியமைச்சு மற்று மத்திய வங்கி ஆகியவற்றுக்கு எதிராக வழக்கு தொடரவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கூறியுள்ளார்.

மொரகஹஹேன பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வௌியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.