விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட அரகலய செயற்பாட்டாளர் ரந்திமல் கமகே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அரகலய செயற்பாட்டாளரான ரந்திமல் கமகே இன்று (ஜன. 5) விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தேசிய தொலைக்காட்சி நிறுவனத்துக்குள் அத்துமீறி நுழைந்தமை தொடர்பிலேயே அரகலய செயற்பாட்டாளரான ரந்திமல் கமகே கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.