விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன் பத்திரனவுக்கு சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்தச் சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் ஜூன் மாதம் 30ஆம் திகதி வரை அவருக்கு 6 மாத சேவை நீடிப்பு வழங்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.