சப்புகஸ்கந்தையிலுள்ள பருப்பு களஞ்சியசாலையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர்.
பருப்பு சேகரித்து வைக்கப்பட்டிருந்த பெட்டகம் சரிந்து விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.