சிரியா அல் அபாப் நகருக்கு அருகில் இடம்பெற்ற கார் குண்டு வெடிப்பில் 45 பேர் பலியாகியுள்ளனர்.
அந்த நாட்டு இராணுவத்திற்கு ஆதரவளிக்கும் கிளர்ச்சியாளர்களை இலக்கு வைத்து இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த குண்டு வெடிப்பில் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.