ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரண்டு பதவிகளுக்கு புதிய நியமனங்களை வழங்கியுள்ளார்.
இதன்படி, சப்ரகமுவ மாகாணத்தின் பொதுச் செயலாளராக மஹிந்த சனத் வீரசூரியவும், மேல் மாகாண பொதுச் செயலாளராக பிரதீப் யசரத்னவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்த நியமனங்கள் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.