இலங்கை வந்துள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை இன்று சந்தித்தனர்.
எவருக்கும் அச்சுறுத்தலோ அல்லது தொந்தரவோ ஏற்படாதவாறு அனைத்து நாடுகளுடனும் சர்வதேச உறவுகளை பராமரித்தல் இலங்கையின் தற்போதைய கொள்கை என பிரதமர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.