வவுனியா தேக்கவத்தையில் அமைந்துள்ள வீடோன்றில் இன்று தீ விபத்து இடம்பெற்றது.
வவுனியா தேக்கவத்தையில் அமைந்துள்ள வீடோன்றில் இன்று ஏற்ப்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக வீட்டிலிருந்த பல பெருமதியான பொருட்கள் சேதமடைந்துள்ளன.
வவுனியா தேக்கவத்தையில் அமைந்துள்ள வீடோன்றில் வீட்டில் யாரும் அற்ற வேளையில் தீடிரேன சமயலறையில் தீ விபத்தோன்று ஏற்ப்பட்டுள்ளது.
தீ பரவலை பார்வையுற்ற அயலவர்கள் உடனே தண்ணீருற்றி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
தீ விபத்து காரணமாக குளிர்ச்சாதனப்பேட்டி, உழுந்து அரைக்கும் இயந்திரம் என சமயலறையிலிருந்த அனைத்து பொருட்களுக்கு தீயில் எரிந்து சாம்பலானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் தீ விபத்து எரிவாயு ஒழுக்கின் காரணமாகவா அல்லது மின்னோழுக்கு காரணமாகவா இடம்பெற்றிருக்க வேண்டும் என்று வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.