தாமரைக் கோபுரம், ஜனாதிபதி செயலகம் மற்றும் காலிமுகத்திடல் ஆகிய பகுதிகளை அண்மித்து, டிசம்பர் 31ம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகளுக்கு வருகை தரும் மக்களுக்காக கொழும்பு நகரில் விசேட வாகனத் தரிப்பிட ஏற்பாடுகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. தாமரைக் கோபுரத்தை அண்டி இடம்பெறவுள்ள நிகழ்வுகளுக்கு வருகை தருவோர், கப்பிதாவத்தை கோவில் வாகன நிறுத்துமிடம், டி.ஆர்.விஜேவர்த்தன மாவத்தை, காமினி சுற்றுவட்டம் முதல் ரீகல் வரையான வீதியோரங்களிலும், ஜனாதிபதி செயலகம், காலிமுகத்திடலிற்கு வருகை தருவோர், காலி முகத்திடல் மத்திய வீதி வாகன தரிப்பிடம், புதிய பாலதக்ஷ மாவத்தை வாகன தரிப்பிடம் ஆகியவற்றைப் பயன்படுத்த முடியும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
ஆசிரியர் தலையங்கம்
-
உங்கள் இருப்பை நீங்களே உறுதி செய்து கொள்ளுங்கள்!
October 15, 2024 -
தெய்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள்!
July 5, 2024 -
உலகிலேயே மிகச்சிறந்த தானம் இரத்த தானம்!
June 14, 2024
தமிழர் வரலாறு
-
யாழ். போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தின் கோரத் தாண்டவம்!
October 21, 2024 -
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் -12 ம் நாள்
September 26, 2024 -
தியாக தீபம் திலீபன் – பதினோராம் நாள் நினைவலைகள்!
September 25, 2024
கட்டுரைகள்
-
5000 பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிப்பு
October 3, 2024
எம்மவர் நிகழ்வுகள்
-
பிரான்சில் கேணல் பரிதி அவர்களின் நினைவு சுமந்த மதிப்பளித்து நிகழ்வு
November 22, 2024