மின்கட்டண உயர்வைக் கண்டித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்

102 0

மின்கட்டண உயர்வு மற்றும் அதனை நிறைவேற்ற துடிக்கும் ஊழல் அமைச்சர் மற்றும் அவர் உள்ளிட்ட தரப்பினரை உடனடியாக வெளியேற்ற வேண்டும்  என்றும் அதன் ஊடாக மின்சாரம் மற்றும் எரிசக்தி துறையை காப்பாற்றுவோம் என்றும்  தெரிவித்தும் இன்று திங்கட்கிழமை (டிச. 19) கொழும்பிலுள்ள எரிசக்தி அமைச்சின் முன்னாள் மின்சாரம் பயன்படுத்துவோர் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.