ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை புதிய தோற்றத்தில் முன்னோக்கி கொண்டுசெல்ல வேண்டும் – ஜனாதிபதி

267 0
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை புதிய தோற்றத்தில் முன்னோக்கி கொண்டுசெல்ல வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மாளிகையில் நேற்று இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அனைவரும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என தொகுதி அமைப்பாளர்களிடம் ஜனாதிபதி கூறியுள்ளார்.