தம்­புள்ளை பிர­தே­சத்தில் முஸ்­லிம்கள் புதி­தாக ஒரு பள்­ளி­வா­சலைக் கேட்­க­வில்லை – ஹலீம்

267 0

தம்­புள்ளை பிர­தே­சத்தில் முஸ்­லிம்கள் புதி­தாக ஒரு பள்­ளி­வா­சலைக் கேட்­க­வில்லை. இருக்கும் பள்­ளி­வா­ச­லுக்கு பதி­லா­கவே ஒன்றைக் கேட்­கி­றார்கள். அதுவும் காணி­யையே கேட்­டுள்­ளார்கள். கட்டித் தரும்­படி கேட்­க­வில்லை.

இதை சிங்­கள மக்கள் நன்கு புரிந்­து­கொள்ள வேண்டும் என தபால், தபால் சேவைகள் முஸ்லிம் விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரி­வித்தார்.

கண்டி மாவட்ட செய­ல­கத்தில் கடந்த திங்­க­ளன்று நடந்த கூட்­ட­மொன்றில்
தம்­புள்ளை பள்­ளி­வாசல் பிரச்­சினை எழுப்­பப்­பட்ட போதே அமைச்சர் ஹலீம் இவ்­வாறு தெரிவித்தார்.