நிதி அமைச்சின் செயலாளர் எச்.எஸ்.சமரதுங்க ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
மத்திய வங்கி பிணைமுறி விநியோகம் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காகவே அவர் இன்றைய தினம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
இதேவேளை, மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி, இரண்டு தினங்களாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்