இன்றைய நாணய மாற்று விகிதம் !

198 0

நேற்றைய தினத்துடன் (12) ஒப்பிடும்போது பல வெளிநாட்டு நாணயங்களுக்கு நிகரான இலங்கை ரூபாயில் ஏற்ற இறக்கம் காணப்படுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதன்படி அவுஸ்ரேலிய டொலர் மற்றும் சுவிஸ் பிராங்கிற்கு நிராகரான ரூபாயின் மதிப்பு சற்று உயர்ந்துள்ளது.

இருப்பினும், கனடா மற்றும் சிங்கப்பூர் டொலர்கள், யூரோ மற்றும் ஸ்டெர்லிங் பவுண்ட் ஆகியவற்றுக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மாறாமல் 371.71 ரூபாயாக தொடர்ந்தும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.