நாளை மின்வெட்டு நேரம் குறைப்பு

112 0

போயா தினமான நாளை புதன்கிழமை  (07)  மின்வெட்டை ஒரு மணி நேரமாக மட்டுப்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அதன்படி நாளை பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 6.30 மணி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.