சர்வதேச அபிவிருத்திச் சங்கத்தின் நிதி உதவியைப் பெறுவதற்கு இலங்கையின் தகுதியை உலக வங்கி அங்கீகரித்துள்ளது.
இதனூடாக இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும் இந்நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் சந்தர்ப்பம் ஏற்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.