கொள்கையில் மாற்றமில்லை காணியில் கால் பாதிக்கும் வரை போராட்டம் தொடரும் 23 வது நாளாக தொடர்கிறது கேப்பாபிலவு பிலவுக்குடியிருப்பு போராட்டம்
கடந்த 31 ஆம் திகதி விமானப் படையினரால் விடுவிக்கப்பட்ட காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் கேப்பாபுலவு, பிலவுக்குடியிருப்பில் மக்கள் அங்கிருந்து வெளியேறாமல் முகாமிட்டு போராட்டத்தை ஆரம்பித்தனர்.
இந்த நிலையில் இப்போராட்டம் பல்வேறு தரப்பினரின் ஆதரவுடன் தொடர்ந்து இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.