ஷானி அபயசேகரவிற்கு பொலிஸ் பாதுகாப்பு

104 0

குற்றப் புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபயசேகரவிற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படுவதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.