களனி, வராகொட பகுதியில் பாரிய தீ விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
6 தீயணைப்பு வாகனங்கள் அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.