பணவீக்கத்தில் வீழ்ச்சி

136 0
ஒக்டோபர் மாதத்திற்கான பணவீக்கம் 70.6 ஆக குறைந்துள்ளதாக மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் மாதத்தில் பணவீக்கம் 73.7 ஆக பதிவாகியிருந்தது.