அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் போராட்டம் காரணமாக கொழும்பு பௌத்தாலோக்க மாவத்தையை பொலிஸார் தற்காலிகமாக மூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறைச்சாலையில் உள்ள வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை விடுதலை செய்யுமாறு கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கு அருகில் குறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூடியுள்ளனர்.