உயர் நீதிமன்ற தீர்மானத்தை அறிவித்த சபாநாயகர்!

99 0

பெறுமதி சேர் வரி (VAT) திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது அல்ல என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (10) அறிவித்தார்.

இன்று (10) காலை பாராளுமன்ற அமர்வின் போது, உயர் நீதிமன்றத் தீர்மானத்தை சபாநாயகர் அறிவித்திருந்தார்.