பிரபல போதைப்பொருள் வியாபாரி ஷிரான் பாசிக்கின் டிபென்டர் கைப்பற்றப்பட்டது

88 0

மறைத்து வைக்கப்பட்டிருந்த டிபென்டர்  வாகனம் ஒன்றை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

துபாயில் மறைந்திருக்கும்  பிரபல போதைப்பொருள் வியாபாரி ஷிரான் பாசிக் என்பவரே இதனை வாங்கி மறைத்து வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுமார் 300 இலட்சம் ரூபா பெறுமதியான  இந்த டிபென்டர்    சிலாபம், வைக்கால் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.