‘கோப் – 27’ மாநாட்டில் பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் உள்ளிட்டோருடன் கலந்துரையாடினார் ஜனாதிபதி

111 0

எகிப்தின் ஷார்ம் எல் ஷேக் நகரில் நடைபெறும் காலநிலை மாற்றம் தொடர்பான கோப் – 27 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (06) அதிகாலை எகிப்திற்கு சென்றார்.

இந்நிலையில், நேற்று பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் பட்ரீசியா ஸ்கொட்லன்ட், ருவாண்டா ஜனாதிபதி போல் கலாமா, பார்படாஸ் பிரதமர் சன்ரா மசோன் மற்றும் பிரித்தானிய எம்.பி. அலோக் ஷர்மா உள்ளிட்டோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.