புதிய தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கான சேவைக் கட்டணம் இன்று (1) முதல் திருத்தியமைக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி கடந்த செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் இந்த கட்டண திருத்தம் அமுல்படுத்தப்படும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
புதிய கட்டண விபரம் கீழே உள்ளது.