இன்றைய மின்வெட்டு நேர அட்டவணை

122 0

நாடளாவிய ரீதியில் இன்று (30) ஞாயிற்றுக்கிழமை 1 மணித்தியாலம் மின்வெட்டினை அமுல்படுத்த பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளது.

அதன்படி, A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V மற்றும் W ஆகிய வலயங்களில் மாலை 5.30 மணி தொடக்கம் இரவு 8.30 வரை 1 மணித்தியாலம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும்.