சாம்சங் நிறுவன தலைவர் கைது

422 0

அதை எதிர்த்து அவர் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார். எனவே அவரை கைது செய்ய நீதிமன்றம் தடை விதித்தது. இதை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டது.

அதை தொடர்ந்து நீதிமன்றில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்தின் கதவுகள் மூடப்பட்டு ரகசியமாக விசாரணை நடை பெற்றது.

அரசு தரப்பின் வாதங்களை ஏற்ற நீதிமன்றம் ஜேலீயை கைது செய்ய உத்தரவிட்டது. அதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஜாமீன் பெற ஏற்பாடு நடைபெறுகிறது.