யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் “நாங்கள் ஒன்று சேர்ந்து நாட்டை கட்டியெழுப்புவோம்” என்னும் தலைப்பில் துண்டுப் பிரசுரங்கள் இன்று (ஒக் 23) விநியோகிக்கப்பட்டன.
தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சு. இளங்குமரன் தலைமையில் இந்த துண்டுப் பிரசுரங்கள் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.