ஐ.நா நிபுணர் குழுவில் இலங்கையர்

483 0

மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான உயர் மட்டக் குழு ஒன்றை ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூன் உருவாக்கியுள்ளது.

இந்த குழுவில் இலங்கையைச் சேர்ந்த தமிழரான தனஞ்சயன் சிறிஸ்கந்தராஜா என்ற பிரித்தானிய பிரஜையும் உள்வாங்கப்பட்டுள்ளார்.

வளங்களும், நிதியிடலுக்கும் இடையிலான இடைவெளிகளை கலைந்து, மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான நிதிவழங்கள் தொடர்பில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதி செயலாளர் கிளிஸ்;டாலினா ஜோர்ஜேவியா நியமிக்கப்பட்டுள்ளார்.