இந்தியாவின் வெளியுறவு செயலாளர் எஸ். ஜெய்சங்கர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாத ஆரம்பத்தில் இந்த விஜயம் இடம்பெறும் என்று இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது இருநாட்டு உறவு குறித்து முக்கிய அவதானம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.