திருமண வாழ்த்தும் நன்றி நவிலலும், சேரன் கயல்விழி தம்பதிகளுக்கு.

717 0

11.09.2022 அன்று யேர்மனியில் திருமண பந்தத்தில் இணைந்த சேரன் ரூ கயல்விழி இணையரின் உறவுகளின் ஏற்பாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியில் எங்களது பட்டிணிச்சாவை தீர்க்கும் முகமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பிலாலிவேம்பு கிராமத்திலுள்ள அனைத்துக் குடும்பங்களும் உள்ளடங்களாக சுமார் 200 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டன. இவ்வுதவிகளைப் பெற்ற மட்டக்களப்பு வாழ் தமிழ் மக்களாகிய நாங்கள் திருமண பந்தத்தில் இணைந்த சேரன் ரூ கயல்விழி இணையருக்கும் அவர்களது உறவுகளுக்கும் எமது அகம் நிறைந்த நல்வாழ்த்துகளைக் கூறுவதோடுஇ பல்கலையும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துவதுடன் இந்நன் நாளில் தாங்கள் வழங்கும் இவ்வுதவிக்கு உளமார நன்றி நவில்கிறோம்.
நன்றி.