பதில் பிரதம நீதியரசர் பதவிப்பிரமாணம்

145 0

உயர் நீதிமன்ற நீதிபதி, ஜனாதிபதியின் சட்டத்தரணி புவனேக பண்டுகாபய அலுவிஹாரே பதில் பிரதம நீதியரசராக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

பதவிப் பிரமாண நிகழ்வு இன்று (09) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் கலந்துகொண்டார்.