தாயக உறவுகளின் மண்மீட்பு போராட்டத்தின் நியாயத்தையும் அவர்களுக்குக்கான நீதியையும் வலியுறுத்தி யேர்மன் தலைநகர் பேர்லினில் வெளிவிவகார அமைச்சுக்கு முன்பாக கவனயீர்ப்பு நிகழ்வும் மனு கையளித்தலும் . இனமான பேர்லின் வாழ் தமிழீழ மக்கள் எமது உறவுகளின் ஏக்கத்தையும் வலியையும் மனதில் நிறுத்தி இவ் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு உரிமையுடன் கேட்கின்றோம் .
தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி
ஈழத்தமிழர் மக்கள் அவை – யேர்மனி