இலங்கையில் ஊட்டச்சத்து தேவையுடைய குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு ஆதரவை வழங்குவதற்கு ஜப்பானிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்காக ஜப்பானிய அரசாங்கம் UNICEF க்கு 500,000 டொலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.