அதியுயர் பாதுகாப்பு வலய உத்தரவு- அடிப்படை உரிமை மனு தாக்கல்

103 0

அதியுயர் பாதுகாப்பு வலய உத்தரவு தொடர்பில் வெளியான வர்த்தமானி அவிறித்தலை ஆட்சேபித்து ஐக்கிய மக்கள் சக்தியினர் அடிப்படை உரிமை மனு வொன்றை தாக்கல் செய்துள்ளனர்.

கொழும்பின் சில பகுதிகளை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியை ஆட்சேபித்தே ஐக்கிய மக்கள் சக்தியின் 2 பாராளுமன்ற உறுப்பினர்கள் அடிப்படை உரிமை மனுத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.