மகாநாயக்க தேரர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
மத வழிபாட்டுத் தலங்களில் மின்சாரத்தை சேமிப்பதற்கான மகா சங்கரத்னத்தின் முன்மாதிரியான பங்களிப்பிற்கு நன்றி தெரிவித்தே ஜனாதிபதி கடிதம் அனுப்பியுள்ளார்.
அத்துடன், இந்த விடயம் சமூகத்திற்கு முன்னுதாரணமாக திகழ்வதாகவும் ஜனாதிபதி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.