மைத்திரியின் தீர்மானத்திற்கு எதிரான மனு விசாரணைக்கு அனுமதி

122 0

ரோயல் பார்க் சம்பவத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜூட் ஷாமந்தவிற்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டமை சட்டத்திற்கு எதிரானது என அறிவிக்க தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

பிரியந்த ஜயவர்தன தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த மனுவை பரிசீலித்த பின்னர் விசாரணைக்கு அனுமதி வழங்கியது.