பிரான்ஸில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலையடுத்து பல்வேறு அரசியல் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளகபாதுகாப்பு அமைச்சரவையிலும் தற்போது பிரான்ஸ் ஜனாதிபதிக்கு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்று பிரான்ஸின் நைஸ் நகரில் நடத்தப்பட்ட பாரவூர்தி விபத்தில் 84 பேர் வரையில் பலியாகியிருந்தனர்.
இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்தனர்.
இதன்போது தாக்குதலை மேற்கொண்ட பாரவூர்தி சாரதி துனிசியா நாட்டை சேர்ந்தவர் என்பது தெரியவந்திருந்திருந்தது.
இந்த சம்பவம் குறித்து உலக நாட்டுத்தலைவர்கள் தமது கண்டனத்தையும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.