அரசாங்கம் தேர்தல்களுக்கு அஞ்சுகிறது – மகிந்த

295 0

அரசாங்கம் தேர்தல்களுக்கு அஞ்சுவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் நலன் விசாரிக்க வெலிகட சிறைச்சாலைக்கு முன்னாள் ஜனாதிபதி சென்றிருந்தார்.

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருந்து தெரிவித்த அவர் இதனை தெரிவித்திருந்தார்.