தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்

153 0

தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் வவுனியா தமிழரசுக்கட்சி மாவட்ட அலுவலகமான தாயகத்தில், காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், கலையரசன், யோகேஸ்வரன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர்கள்  கலந்துகொண்டனர்.