2022ஆம் ஆண்டுக்கான ஆசியக்கிண்ண வலைப்பந்தாட்ட தொடரை கைப்பற்றிய இலங்கை மகளிர் அணியின் ஒவ்வொரு வீராங்கனைகளுக்கு 2 மில்லியன் ரூபாவை வழங்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அத்துடன், வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்கு 10 மில்லியன் ரூபாவும், வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு 5 மில்லியன் ரூபாவும், அவர்களின் பயிற்சியாளர்களுக்கு 25% வீதமும் விளையாட்டு நிதியிலிருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.