கொழும்பில் இன்று ஆரம்பமான சர்வதேச புத்தக கண்காட்சி

116 0

கொவிட்- 19 தொற்றுநோய் காரணமாக இரண்டு வருடங்கள் கழித்து கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி 2022 இன்று BMICH இல் ஆரம்பமானது. கண்காட்சி மற்றும் சந்தை செப்டம்பர் 25, 2022 வரை நடைபெறும்.