தொழிலாளர்களின் எதிர்ப்பு பேரணி காரணமாக கொழும்பு லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
அவர்கள் எதிர்ப்பு பேரணி மூலம் ஜனாதிபதி செயலகத்தை நோக்கி செல்ல முற்பட்டதை தொடர்ந்து குறித்த வீதி காவற்துறையினரால் மூடப்பட்டுள்ளது.
தமது சேவையினை நிரந்தரமாக்குவது தொடர்பில் நிலவும் பிரச்சினைகளை தௌிவுபடுத்துவதற்காக அவர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு செல்ல முற்பட்டதாக தெரிவித்தார்.